நாடகம் காட்டும் உண்மைகள்

pa8

பருத்தித்துறையூராம்
பவளக்கொடிபேராம்
பாவைதனைஒப்பாள் பாலெடுத்துவிற்பாள்
பையப்பையநடந்துபால்குடமும் சுமந்து
சந்தைக்குப் போகும் போது தான் நினைவாள் மாது
என்றநவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடலைப் பாடியபடிமேடைக்குவருகிறாள் ஒருபெண். பாடலில் கூறப்படுவதுபோன்றுஅவளின் கற்பனைபேராசைகளால் விரிகிறது.அவளின் மனநிலையைப் புரிந்துகொண்டுஅவளைநோக்கிபடையெடுக்கத் தொடங்குகிறார்கள் லீசிங்காரர்களும் வட்டிக்குகடன் கொடுக்கும் நிதிநிறுவனங்களும்.

Read the rest of this entry

மிதிவெடிகளின் பாதிப்பை வெளிப்படுத்திய ஆற்றுகை

Srilankan Tamil Theatre in publicactionசு.வரதன்
யாழ் பல்கலைக்கழகம்

19.11.2003 அன்று பல்கலைக்கழகம் ஊழியர் தினவிழாவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தே.தேவானந்தின் நெறியாள்கையில் அரங்கேற்றப்பட்ட “முடக்கம்” என்னும் சமூக நாடகம் கறைபடிந்த அரசியல் சமாச்சாரங்களை மெல்ல வெளிப்படுத்தியது.
உலகளாவிய ரீதியில், “மிதிவெடிகள்” மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவித்துக்கொண்டிருக்கின்றன. யுத்தத்தில் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்குடன் மக்களின் வாழ் விடங்களில் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் யுத்தம் ஓய்ந்தும் பெருமளவுக்கு அகற்றப்படவில்லை.

Read the rest of this entry

கலையின் வழி பொழியும் அமைதி நாடகதிருவிழாவில் மிளிர்கிறது

paer article drama– ஆடலரசுவின் கலையாடலான மடல் –

ஆய கலைகள் அறுபத்திநான்கு. அதன் சிறப்புக்கள் என்றும் ஈடுஇணையற்ற மாண்பு. நல் இயல்புகளை மொழிவதிலும் மனிதனை பிறழ்வு நிலையின் ஆட்படுத்தல்களில் இருந்தும் காத்து இரட்சிப்பதில் பணிவானது. அந்த வகையிலே பார்iயாளர்களோடு நேர்முகமாக உளடாடிக்கதையாடும் நாடகக் கலை என்பது விடுதைலக்கான தென்றல்கள் இதமாகவும், துன்பமாகவும், சோகமாகவும், நகைச்சுவையாகவும், சுதந்திரக்கோசமாகவும் சமூக முரண்நீட்டங்களை கதைகளுடு சொல்லி விடுகின்றன.

Read the rest of this entry

Drama captured the social issues of children, women & men in the village

இது கூத்தல்ல நிஜம் விழிப்புணர்வு நாடகம் (EthuKoothalla Nijam Drama) was produced by Active Theatre Movement in 2015 with the help of IOM Kilinochchi. Drama speaks about gender-based violence in war-affected areas Kilinochchi and Mullaitivu. This Play was performed in open spaces in Mullaitivu was very successful. During the drama performance, the children ran to the stage and wake up the drunken father to protect the mother from the violators. This has happened when the mother and child characters shouted for help. This is a good impact that the children understood they also part of the society need to provide support whatever they can to protect the victims. In the final stage, the community members including men, women, boys, and girls joined the drama team to burn the effigy to send out all kinds of bad thoughts to prevent the community especially the children and women from the violence and abuses. Some of the participants stated that people are fear to address when abuses take place; this is because the reporter may get into unwanted trouble, so the reporting mechanism needs to be strengthened in all the ways.

Read the rest of this entry

Theater helps marginalized communities

The Active Theater Movement (ATM) uses popular theater to provide a voice to the most marginalized communities in the post-conflict regions of northern Sri Lanka. Its performances facilitate dialogue and promote awareness on critical issues facing these communities such as human rights, reconciliation and social expression. The productions also prompt participants and audiences to confront traumas stemming from decades of life in conflict zones.

Read the rest of this entry

போர்மேகம் தூவிய கார்மேகம் “தூவானம்”

pa2செ.உமாசுதன்

போர்மேகம் தூவிய கார்மேகம் தூவானம்
ஈரலிப்பாய் வீசி முகம் தொடவில்லை
மனம் வருடவில்லை
இன்பத்தை தெவிட்டவில்லை
ஊர் புகுந்து விரட்டியது.
மிரட்டியது!

வானிருந்து பரிவோடு
கீழிறங்கவில்லை
இரங்கவில்லை
சத்தங்களாய் முழங்கியது
காதுகளை வருடும் ரீங்கார வண்டுகளை
எங்கும் உலவவிடவில்லை
குண்டுகளை உறுமும் சம்ஹார வண்டுகளை
தேசமெங்கும் தூவிவிட்டது
தூவிவந்து உயிர் கொண்டோட
குருதிகளை உறிஞ்சு தூவானம்
பாய்ச்ச கண்டோம்.

Read the rest of this entry

கானல் நீர் தெருவெளி அரங்கு ஓர் சமூகத் தொண்டு

மௌனிகன்

ஒரு நாட்டின் கலைஞன்தான் தான் அந்த நாட்டின் முதல் போராளி கலைகள்தான் அவர்களுடைய ஆயுதம். இந்த சக்கி வாய்ந்த ஆயுதங்கள் பல சர்வாதிகாரிகளுக்கு தலையிடிகளைக் கொடுத்த வரலாறுகளும் உண்டு. சார்லி சாப்ளினைக் கண்டு கிட்லர் எனும் மாபெரும் ஆட்சியாளன் பயந்ததெல்லாம் இந்தக் கலைகளின் வீரியத்தைக் கண்டே. தழிழர் போராட்ட வரலாற்றிலும் கலைகள் மாபெரும் பங்கை ஆற்றியிருந்ததையும் எவராலும் மறுத்துவிட முடியாது.

Read the rest of this entry

Innovative local NGO work at the community level using applied theatre

Barbara Liegeon, Education Theatre Expert in France, 26/08/2005

  1. Babara from france1. INTRODUCTION

This paper is a brief account of 3 weeks of work in Sri Lanka that began as a UNHCR invitation to support ATM’s project in tsunami and conflict affected areas. The work resulted in the observation, participatory research and training of ATM staff. ATM an innovative local NGO work at the community level using applied theatre as a way to tackle important issues such as social and gender problems, health, and community issues. The following will discuss my observations of their training, performances in different contexts and finally recommendations to improving their strategies to making a more effective ATM.

Read the rest of this entry

Theatre an important element of children’s educational development

IMG_0862

Active Theatre Movement (ATM) initially formed in 2002 as a small, theatre group from Jaffna in the north of Sri Lanka. Their aim was to rich theatre culture for the nation development In 2002 they create and tour a landmine education awareness programme for villagers who had recently returned to their homes after the 2002 ceasefire. Since that time, the group has grown to about 50 young actor members who perform in schools, Internally Displaced People’s camps and villages on a weekly basis. Their members are trained in traditional and contemporary performance skills as well as script writing by the two leaders of the organisation: director and dramatist Mr. Thevanath and playwright/theatre teacher Mr. Shanmugalingham. Their repertoire of theatre activities includes several children’s plays and street theatre performances. However, they do not only focus on landmine issues; Active Theatre Movement also creates theatre with village based women’s groups and has conducted regular theatre workshops for children affected by the 2004 tsunami.

Read the rest of this entry

Children must be Children

I am against you writing political plays for children, you shouldn’t because children must be children let them mature. After that, they will select their politics you didn’t force your politics on children. That is my point. So I don’t do it intentionally but you can interpret. Any play you can interpret. If I produce Oedipus Rex here they will think this play is written for us. If I produce Antigone and if I say this is an original play of mine, they would say this suit very perfectly into ours. Any play, if I produce Mother Courage, same thing if I produce Caucasian Chalk Circle, same thing if I produce Death of a Salesman, same thing. Every play will suit; they didn’t write it for our present conflict that is a human experience.

_MG_0899Interview (Part -1) with (Dr) Kulanthai M. Shanmugalingham, By Jenny & Charlotte from Manchester University, England in Jaffna, September 2005

Read the rest of this entry

Theatre Room Asia

A space that brings together current writing and thinking about theatre and performance from across the globe - to inspire, inform and fascinate

Active Theatre Movement

The Rich Theatre Culture for the Nation Development